எட்டயபுரம்: கீழ ஈரால் சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி
தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் பகுதியைச் சார்ந்த குருசாமி இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடியில் இருந்து எட்டயபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரது இருசக்கர வாகனம் கீழ ஈரால் சாலையில் வரும்போது சிவகாசியைச் சார்ந்த பால் கண்ணன் என்பவர் ஓட்டி வந்த கார் இருசக்கர வாகனத்தில் பின்னால் பயங்கரமாக மோதியது இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற குருசாமி சம்பவ இடத்திலேயே பலியானார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் எட்டியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை