தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக மொரப்பூர் ஒன்றியத்தில் செயல்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பணிபுரியும் சமையலறர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி மொரப்பூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. பயிற்சியின் போது மொரப்பூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உணவு பாதுகாப்பு குறித்து வழிமுறைகளை பயிற்சிக்கு வந்திருந்த சமையலறர்களுக்கு வழங்கினார். மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு