வேடசந்தூர்: பேட்டரிக் பள்ளி முன்பாக கார் மோதியதில் டூ வீலரில் வந்த கணவன் மனைவி கால் எலும்பு முறிவு
வேடசந்தூர் அருகே உள்ள விட்டல நாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நூர் பாலை செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாளைக்கு வேலைக்கு செல்லும் அனைவரும் டிவைடர் சென்று திரும்பாமல் ராங் ரூட்டிலேயே செல்கின்றனர். இந்த நிலையில் ராங் ரூட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி மீது திண்டுக்கல் இருந்து கரூர் நோக்கி சென்ற கார் மோதியதில் இருவரின் கால் எலும்பு முறிந்தது. விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.