குன்றத்தூர்: குன்றத்தூரில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திமுக வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் சந்தித்தனர்
காஞ்சிபுரம் திமுக வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிவிப்பு கடமை சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது இதனை தொடர்ந்து இன்று குன்றத்தூரில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களை புதிய நிர்வாகிகள் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்