மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கிருஷ்ணகிரி திமுக மாவட்ட அலுவலகத்தில் 10.12.2025 மதியம் மூன்று மணி அளவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை14.12.2025 அன்று திருவண்ணாமலை பகுதியில் நடைபெறும் இளைஞர் அணி அறிமுக கூட்டத்தில் பங்கேற்கும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களது வருகை ஒட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது