காட்பாடி: பைத்தியக்கார தனமா பேசுவதற்கு பதில் சொல்ல முடியாது காட்பாடி காந்தி நகரில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
மேகதாது விவகாரத்தில் பைத்தியக்கார தனமா பேசுவதற்கு பதில் சொல்ல முடியாது என வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி