காட்பாடி: காட்பாடி கிளித்தான் பட்டறையில் சுடுகாட்டுக்கு பாதை வசதி கோரி இறந்தவர் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு
Katpadi, Vellore | Jul 29, 2025
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளிதான் பட்டறை பகுதியில் சுடுகாட்டுக்கு பாதை வசதி கோரி இறந்தவரின் சடலத்தை வைத்து...