வாலாஜாபாத்: அயிமிசேரி கிராமத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த ஒருவர் கைது வாலாஜாபாத் போலீசார் நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட அயிமிசேரி கிராமத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது நடத்து அங்கு சென்று வாலாஜாபாத் போலீசார் சோதனை செய்ததில் ஒருவர் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது இதன் எடுத்து அவரை போலீசார் கைது செய்தனர் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தனது செய்து குறிப்பில் அறிவிப்பு வெளியீடு