காரியமங்கலம்: போடங்கள் கிராமத்தில் 50 ஆண்டுகளாக வீடின்றி தவித்த 24 இருளர் இன குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சி மதிகேரி அடுத்து போடங்கள் கிராமம் தேனருவி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வனப்பகுதியில் வசித்து வந்த 24 இருளர் இன குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய முதல்வருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.