காரியமங்கலம்: திமுக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பங்கேற்பு
Karimangalam, Dharmapuri | Jul 18, 2025
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் திமுக மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் புதிய உறுப்பினர்...