பாலக்கோடு: சோமனஅள்ளி ஊருக்குள் வராமல் சென்ற தனியார் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை
Palakkodu, Dharmapuri | Jul 17, 2025
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி பேருந்து நிலையத்தில் இருந்து புலிக்கரை, சோமனஅள்ளி, பாலக்கோடு, வெள்ளிசந்தை, சூடப்பட்டி,...