திருவொற்றியூர்: திருவொற்றியூர் அம்பேத்கர் சிலை அருகே மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் தரைதளம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூர் திருச்ச நாங்குப்பம் மீனவர் கிராமத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் பயனாளிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது இதில் குளறுபடியால் மாற்றுத்திறனாளிகள் வீடுகள் குடியேற முடியாது நிலை உள்ளது மேலும் பெண் ஒருவரை ஊரில் உள்ள நிர்வாகி தவறுதலாக பேசியதாக மாற்றுத்திறனாளிகள் இதனை கண்டித்து அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.