திருவாடனை: நான்கு ரோடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக வழங்கிட கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Tiruvadanai, Ramanathapuram | Sep 13, 2025
திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில்...