நிலக்கோட்டை: செம்பட்டி ஆட்டுச் சந்தையில் தைப்பொங்கலை முன்னிட்டு, ஆடு கெடா, விலை உயர்வு ரூபாய் 2 கோடி வரை வியாபாரம்
வியாழக்கிழமை தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு முன்னிட்டு ஆடு கெடா விற்பனைக்கு வந்தது அதேபோல் ஆடு வாங்க வியாபாரிகளும் ஆடுகளை விற்பனை செய்வதற்கு விவசாயிகளும் வந்திருந்தனர். இந்நிலையில் ஆட்டுச்சந்தையில் சுமார் 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ரூபாய் 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரையிலும் அதேபோல், 15 கிலோ எடை கொண்ட ஆட்டுக்கிடா ரூபாய் 22 ஆயிரம் வரை விற்பனையானது செம்பட்டி வார சந்தையில், சுமார் ரூபாய் 2 கோடி வரை ஆடு வியாபாரம்