காட்பாடி: அருப்புமேடு பகுதியில் 36 கோடியில் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்பட்ட இரண்டு ஏரிகளை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அருப்புமேடு பகுதியில் 36 கோடியில் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்பட்ட கழிஞ்சூர் மற்றும் தாராபடவேடு ஏரிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்