காட்பாடி: கிருஷ்டியன் பேட்டை போக்குவரத்து சோதனை சாவடியில் திடீர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை, ₹95 ஆயிரம் பணம் பறிமுதல்
Katpadi, Vellore | Jul 17, 2025
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிருஷ்டியன்பேட்டை போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை...