பாப்பிரெட்டிபட்டி: மாரியம்மன் கோவிலூர் பகுதியில் வடகிழக்கு பருவமழையால் வெள்ளப்பெருக்கு. ஒன்றிய செயலாளர் ஆறுதல்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் போதக்காடு ஊராட்சி மாரியம்மன் கோவிலூரில் பகுதியில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக ஓடையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பள்ளி மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டதை அறிந்து திமுக பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழக செயலாளர்சரவணன் அவர்கள் பார்வையிட்டு பொதுமக்கள் சந்தித்து ஆறுதல் கூறியதோடு ஓடையின் குறுக்கே சிறு பாலம் கட்ட அதிகாரிகள் ஆய்வு பணி மேற்கொண்டன ,