திசையன்விளை: பரப்பாடி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 22 ஆம் தேதி மின் தடை கிராமப்புற செயற்பொறியாளர் அறிவிப்பு
பரப்பாடி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் இரண்டாம் தேதி மின்தடை ஏற்படும் என கிராமப்புற செயற்பொறியாளர் குத்தாலிங்கம் இன்று இரவு 8 மணி அளவில் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் அன்று காலை 9 மணி முதல் மாலை இரண்டு மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்தார்