அ.தி.மு.க, பா.ஜ.க- த.மா.க வெற்றி கூட்டணி எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும் என தஞ்சாவூரில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தாக மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்