உடுமலைபேட்டை: போக்குவரத்து கிளை அலுவலகம் முன்பாக 12 நாட்களை கடந்து நடக்கும் CITU வின் ஆர்ப்பாட்டம், செவி சாய்க்குமா அரசு
பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் கடந்த 12 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது