சாத்தான்குளம்: வட்டாட்சியர்அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் கௌதம் தலைமை வகித்தார். தொடர்ந்து விவசாயிகள் தங்களுக்கு தேவையான கோரிக்கை மற்றும் அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர் இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனுக்களை கோட்டாட்சியரிடம் வழங்கினார்.