சீர்காழி: கள்ளக்காதல் பிரச்சனையில் பணம் கேட்டு மிரட்டல் பாதுகாப்பு கேட்டு நேற்று புகார் அளித்தவர் இன்று காலை தெற்கு ராஜன் வாய்க்காலில் சடலமாக மீட்பு
சீர்காழி அருகே மேல குத்தவக்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன்(35) இவருக்கும் அஞ்சலி என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கொள்ளிடம் பகுதியை சேர்ந்த உறவினரான ராஜா (எ) ராமச்சந்திரனுடன் லட்சுமணன பழகி வந்துள்ளார். ராஜாவிற்கு சசிகலா மற்றும் சத்யா என்கின்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். தனது தந்தை வீட்டிற்கு அருகே ராஜா வசித்து வந்ததால் லட்சுமணனுக்கு ராஜாவின்