குன்றத்தூர்: சிக்கராயபுரம், கொழுமணிவாக்கம் ஊராட்சிகளில் திமுக கிளை கழக செயலாளர்கள்& பாகம் முகவர்கள் ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுகவுக்கு உட்பட்ட குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கராயபுரம், கொழுமணிவாக்கம் ஊராட்சிகளில் திமுக கிளை கழக செயலாளர்கள்& பாகம் முகவர்கள் ஆலோசனை கூட்டம் இக்கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஒன்றிய கழக செயலாளருமான படப்பை மனோகரன் தலைமையில் நடைபெற்றது இதில் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்