பாஜக இளைய தலைவர்கள் மற்றும் பூத் லெவல் ஏஜெண்டுகள் பயிலரங்கம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் அரூர் சட்டமன்ற பார்வையாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. அரூர் சட்டமன்ற அமைப்பாளர் சாமிக்கண்ணு, இணை அமைப்பாளர் சாட்சாதிபதி, மாவட்ட பொதுச் செயலாளர் பிரவின் ஜெயபாலன், நகர தலைவர் திரு ரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.