பெரம்பூர்: சத்தியமூர்த்தி நகரில் மனைவியை சரமாரியாக தாக்கிய நபர் - வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
சென்னை பெரம்பூர் சத்தியமூர்த்தி நகரில் மனைவியை சரமாரியாக கணவன் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவி போலீசில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் கணவனை போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது