சாத்தூர்: பெத்துரெட்டிபட்டி கிராமத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக ஆணையை வீடு தேடி சென்று வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்
Sattur, Virudhunagar | Jul 16, 2025
சாத்தூர் அருகே பெத்ரெட்டிபட்டி கிராமத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக மனு அளித்திருந்தார்...