குடியாத்தம்: கந்துவட்டி கொடுமையால் ஏரிக்கரையில் விபரீத முடிவு எடுத்து கொண்ட நபர் - சரகுப்பத்தில் பரபரப்பு
Gudiyatham, Vellore | Jul 21, 2025
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சரகுப்பம் காசி மாலா பகுதியைச் சேர்ந்த 36 வயது கூலி தொழிலாளி வாராவாரம் கந்துவட்டி கட்ட...