பேரணாம்பட்டு: 'விவசாய கடன் பெற தடையில்லா சான்று வழங்க பணம் வசூல்' - SBI வங்கி முன்பு வங்கி மேலாளரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Pernambut, Vellore | Jul 29, 2025
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எஸ்பிஐ வங்கி முன்பு விவசாய கடன் பெறுவதற்கு தடையில்லா சான்று வழங்க பணம் வசூல் செய்யும் வங்கி...