பாப்பிரெட்டிபட்டி: வாணியாறு 63 அடி உயரம் எட்டியதால் உபரி நீர் திறப்பு. வெள்ள அபாய எச்சரிக்கை
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி எடுத்த வாணியார் அணை 65.27 அடி உயரம் கொண்டது தற்போது மழையின் காரணமாக அணை 63 அடி உயரம் எட்டியதால் அணை பாதுகாப்பு நலன் கருதி உபரி நீர் இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது இடது மற்றும் வலது புற கால்வாய் ஆலாபுரம் தென்கரைக்கோட்டை பரையபட்டி முன்னிட்டு இருபதிற்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி 10,517 ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறும் ,