தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்குட்பட்ட மோளையானுர் பகுதியில் இன்று (டிசம்பர் 14) ஞாயிற்றுக்கிழமை, மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல். திருமாவளவன், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் ப