காட்டுமன்னார்கோயில்: 'ஓரணியில் தமிழ்நாடு' கிழக்கு மாவட்டத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் காட்டுமன்னார்கோவிலில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவிப்பு
கடலூர் கிழக்கு மாவட்டத்தில்- ஓரணியில் தமிழ்நாடு- இல்லங்கள்தோறும் சென்று கழக உறுப்பினர்களைச் சேர்ப்போம்! கூட்டத்தில் தீர்மானம் ! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்,16.06.2025, திங்கள் கிழமை, மாலை காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே கலையரங்கத்தில், கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.