காரியமங்கலம்: காரிமங்கலத்தில் சட்ட அலுவலகம் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலையம் அருகே சட்ட அலுவலகம் முன்னாள் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் சுப்பிரமணி ,திமுக மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர், இதில் வழக்கறிஞர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்,