பாப்பாரப்பட்டி டவுனில் மெயின்ரோடு கடைவீதியில் குறுகலான இருப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் போக்கும் வகையில் புதிய பைபாஸ் சாலை அமைக்கும் பணியை ஆ.மணி எம்.பி துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ 33 கோடி மதிப்பீட்டில் 4.44 கிமீ நீளமுள்ள புறவழிச்சாலை அமைக்கும் பணியை ஆ.மணி எம்.பி துவக்கி வைத்தார். இந்நிலையில் திமுக கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் உமாசங்கர், தருமபு