சாத்தூர்: எஸ் ஆர் நாயுடு நகரில் குடிநீர் குழாய் தோண்டப்பட்டதால் ரோட்டில் கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்
Sattur, Virudhunagar | Jul 19, 2025
சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் ஊராட்சியில் எஸ் ஆர் நாயுடு நகரில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாததால்...