பாப்பிரெட்டிபட்டி: கடத்தூர் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ கோவிந்தசாமி திடீர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ கோவிந்தசாமி இன்று காலை 11 மணிக்கு ஆய்வு செய்தார் அப்போது அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவர் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவரிடத்தில் கேட்டறிந்தார் எதிர்க்கட்சியினர் மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானவர்கள் இதில் பங்கேற்றனர்