அரூர்: அரூர் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 10 பேருக்கு முதற்கட்ட பணி நியமன ஆணை வழங்கிய அரூர் எம்எல்ஏ சம்பத்குமார்
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற அலுவலகத்தில் ஓசூரில் இயங்கி வரும் தனியார் செல்போன் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது இதில் பாப்பிரெட்டிப்பட்டி அரூரை சேர்ந்த ஏளமான , இளைஞர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் , முதற்கட்டமாக தேர்வான 10 பேருக்கு பணி நியமன ஆணையை அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் வழங்கினார் .