அம்பத்தூர்: ரயில் நிலையத்தில் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த இளைஞர் - சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீசார்
சென்னை அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் போலீசாரை கண்டவுடன் ஓட்டம் பிடித்துள்ளார் சினிமா படப்பாணியில் அந்த இளைஞரை போலீசார் துரத்தி பிடித்த போது அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது இதனை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்