திருப்பரங்குன்றம்: விண்ணை பிளந்த பக்தர்களின் அரோகரா கோஷம்- சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்
Thirupparankundram, Madurai | Jul 14, 2025
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள்...