பாலக்கோடு: பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சட்டவிரோதமாக குழந்தையின் பாலினம் அறிந்த இருவர் கைது இருவர் தப்பி ஓட்டம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில்11மாதத்திற்கு முன் காசநோய் பிரிவில் பணியாற்றிய பரிமளா( 35 ) என்பவர் சட்டவிரோதமாக குழந்தையின் பாலினமரிய மருத்துவரின் அனுமதியின்றி ஸ்கேன் கருவியை பயன்படுத்தியதால் தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம் பாலக்கோடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆந்திராவைச் சேர்ந்த பிரதீப் கிளாரா மேனகாதேவி ஆகியோர் கைது மேலும் தப்பியோடு 2 நபரை தேடிவருகின்றனர்.