திருவள்ளூர்: மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகாமையில் மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே முன்னீர் (28), ஜாவேத் (38) டான்சர் சிபிராஜ் (25) 54 மைக்மேல் நம்நடி (43), கபிதா யானிக் திஷிம்போ (36) செனெகல் நாட்டைச் சேர்ந்த பெண்டே (43) மதின் அகமது உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து அவர்கள் வைத்திருந்த 150 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்