பெருந்துறை: விஜயமங்கலம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விட்ட நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருபவர்கள் மீது தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இதன் ஒரு பகுதியாக வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது தொடர்ந்து பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர