திண்டுக்கல், தேனி, கம்பம், கரூர், குளித்தலை பகுதியில் உள்ள வாழை விவசாயிகள் பலர் வாழைத்தார்களை வெட்டி விற்பனைக்கு கொண்டு வராமல் பொங்கல் விற்பனைக்காக வைத்துள்ளனர் இதனால் வாழைத்தார்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் வியாபாரிகளிடையே ஏலம் எடுப்பதில் போட்டி அதிகரித்து இதனால் வாழைத்தார்கள் விலை பல மடங்கு உயர்ந்தது 75 வாழைக்காய்களை கொண்ட ஒரு செவ்வாழைதார் ரூபாய் 1400 க்கு விற்பனையானது வரத்து குறைந்து காணப்பட்டால் வாழைத்தார் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை என தகவல்