திருப்புவனம்: அஜித்குமார் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றியது சரி தான்- மடப்புரத்தில் MP கார்த்தி சிதம்பரம் பேட்டி
Thiruppuvanam, Sivaganga | Jul 8, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் இல்லத்திற்கு நேரில் சென்று...