எழும்பூர்: ராமநாதன் தெருவில் வேரோடு சாய்ந்த மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பொதுமக்கள்
டித்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மழை கொட்டி தீர்த்து வருகிறது இந்த நிலையில் ராமநாதன் தெருவில் மரம் வேரோடு சாய்ந்தது. நல்ல வேளையாக அந்த பகுதி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது