காரியமங்கலம்: பூலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு 5 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் கட்ட முன்னாள் அமைச்சர்
தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி ஊராட்சி பெரியபூலாப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு ரூபாய் 5 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச்சூவர் கட்ட முன்னாள் அமைச்சர் பாலகோடு எம்எல்ஏ கேபி அன்பழகன் பூமி பூஜை செய்து பணி துவைக்கினார். இதில் கட்சியினர் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர் ,