ஆவடி: பல்லாவரம்: மதுரவாயலில் கத்தியுடன் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் பெண் உட்பட இருவருக்கு மூன்று ஆண்டு சிறை
சென்னை மதுரவாயல் அருகே காரம்பாக்கம் பகுதியில் கடந்த ஆண்டு தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது. அதில் கைது செய்யப்பட்ட விக்கி என்ற இளைஞர் மற்றும் அவருடன் ஆட்டோவில் திரிந்து வழிபடுகிற ஈடுபட்ட ஜெயஸ்ரீ என்ற பெண்ணுக்கு பூந்தமல்லி நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு அளித்துள்ள நிலையில் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்