பொன்னேரி: வடசென்னை அனல் மின் நிலைய அதிகாரின் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரல்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூரில் வடசென்னை அனல் மின் நிலைய அலுவலர் குடியிருப்பில் அனல் மின் உதவி பொறியாளர் குமார் வீட்டில் பூட்டை உடைத்து 11 சவரன் நகை 100 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருடி செல்லும் சிசிடிவி காட்சி இன்று காலை வெளியாகி வைரல்