வேளச்சேரி: தாம்பரம்: மேடவாக்கம் பகுதியில் உள்ள மதுபான கடையில் குரங்குக்கு கொய்யாப்பழம் கொடுத்த அது போதை ஆசாமி கையை கடித்த குரங்கு வீடியோ வைரல்
சென்னை மேடவாக்கம் பகுதியில், ஒயின்ஷாப்பில் மது அருந்திய குமார் என்ற நபர், அருகே இருந்த குரங்கிற்கு ஆசையாக கொய்யாக்கா ஊட்ட முயன்றார். அருகில் இருந்தவர் "கடித்துவிடும்" என எச்சரித்தும், வலுக்கட்டாயமாக கொய்யா ஊட்டியதால், கோபமடைந்த குரங்கு அவரின் கையை கடித்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.