பாலக்கோடு: கர்த்தாரப்பட்டி சுங்கசாவடி அருகே ஊருக்குள் வராமல் சென்ற தனியார் பேருந்துகளை சிறைப் பிடித்ததால் பரபரப்பு
Palakkodu, Dharmapuri | Feb 18, 2025
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி பேருந்து நிலையத்தில் இருந்து புலிக்கரை, சோமனஅள்ளி வழியாக ஓசூர் செல்லும் பேருந்துகள் சமீப...