தர்மபுரிமாவட்டம், காரிமங்கலம் அடுத்த கொட்டுமாரனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கெளதம் (23) இன்னும் திருமணம் ஆகவில்லை, இவர் ஓசூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு 7 மணிக்கு பெரியாம்பட்டியில் இருந்து கொட்டுமாரணஅள்ளி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்,